Monday 1 February 2010

ஆஸ்துமா தீர வழிகள்! ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?

ஆஸ்துமா தீர வழிகள்!  
நல்லா காற்று வசதி செய்து தரனும். நல்லா மூச்சு விட உதவி செய்யனும். சுவாச உறுப்புகளை விரிவடைய செய்ய சிறிது  வெந்நீரை  உடனடியாக தரலாம். வெந்நீர் ஆவி பிடிக்க செய்யலாம்.  அப்புறம் உடனே மருத்துவரை அணுகனும். இவர் களுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே தரணும். பிராணயாமம் என்ற மூச்சு பயிற்சி செய்யனும் ஆஸ்துமா தீர வழிகள்! .
தீர வழிகள் ஆஸ்துமா தீர வழிகள் ஆஸ்துமா தீர வழிகள்
          பகலில் மோர் சேர்க்கலாம் இத்துடன் சிறிது மிளகு அல்லது மஞ்சள் து)ளையும் செர்த்துக்கொள்ள வேண்டும். இந்த மிளகும் மஞசளும் சளியை நீக்கவும் மூச்சு உபாதையை நீக்கவும் உதவும். குளிர்ச்சியான பொருளை சாப்பிடக் கூடாது எழுமிச்சை ஆரஞ்சு பூசணி வெள்ளரிகாய் ஐஸ் இதையெல்லாம சேர்கக்கூடாது ஆஸ்துமா தீர வழிகள்! .
ஆஸ்துமா என்றால் என்ன ?அது ஏன் வருகிறது? அதை தடுக்கும் முறைகள் யாது?
ஆஸ்துமா உணவு வகைகள்
ஆஸ்துமா மருத்துவம்
ஆஸ்துமா மருந்து
ஆஸ்துமா அலர்ஜி
ஆஸ்துமா தீர வழிகள்
ஆஸ்துமா நோய்க்கான இயற்கை வைத்தியம்
ஆஸ்துமா நோய் அறிகுறிகள்
ஆஸ்துமா நோய்க்கான காரணங்கள்
ஆஸ்துமா யாருக்கு வரும்?
ஜோதிடம் மூலம ஆஸ்துமாவை எப்படி அறிய முடியும்?
ஆஸ்துமாவுக்கான பரிசோதனைகள் யாவை?
ஆஸ்துமா நோயாளிக்கு செய்ய வேண்டிய உடனடி உதவிகள் என்னன்ன?
ஆஸ்துமா நோயாளிக்கு அலர்ஜியாகும் பொருட்கள் என்ன்ன?
ஆஸ்துமாவினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்னன்ன?
ஆஸ்துமா