Tuesday 12 April 2011

மருந்தில்லாமல் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் வழிமுறைகள்

மருந்தில்லாமல் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் வழிமுறைகள்
ரத்தக் கொதிப்பு , ரத்த கொதிப்பு
1. சீரான உடற்பயிற்சி மூலம் உடல் எடை குறைத்தல் ரத்தக் கொதிப்பு
2. உணவுகட்டுபாடு மூலம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்தல்
3. குளோரைடு உப்பை சாப்பாட்டில் குறைத்து கொள்ளுதல் மூலம் ரத்தக்கொதிப்பு சீராகும் ரத்தக் கொதிப்பு  ரத்த கொதிப்பு
4. ஊறுகாய் அப்பளம் வடகம் முதலிய உப்பு அதிகமான பொருட்களை தவிர்க்க வேண்டும் ரத்தக் கொதிப்பு ரத்த கொதிப்பு
5. பாஸ்ட் புட்டில் சாப்பிடாமல் இருக்க வேண்டும் ரத்தக் கொதிப்பு
6. 4 அல்லது 6 கிராம் உப்புக்கு மிகாமல் தினம் சேர்க்கலாம் ரத்தக் கொதிப்பு
7. நன்றாக உடல் உழைக்க வேண்டும் அல்லது உடல் பயிற்சியாவது செய்யவேண்டும்.  பளுதூக்கும் பயிற்சி இந்நோயுள்ளவர்கள் செய்யக்கூடாது
வேகமாக நடக்கலாம் சைக்கிள் ஓட்டலாம். நீச்சலடிக்கலாம் ரத்த கொதிப்பு
8. அகத்தி கீரையை சாப்பிடலாம் ரத்தக் கொதிப்பு

ரத்த கொதிப்பை தடுக்கும் வழிமுறைகள்  ரத்த கொதிப்பு
1. மது அருந்துவதை தவிர்க்கலாம்.
2. புகைபிடித்தலை நிறுத்தலாம் ரத்தக் கொதிப்பு
3. பொட்டாசியம் மென்னிசியம் கால்சியம் அடங்கிய உணவுப்பொருட்களான  காய்கறி கீரை பழம் வகைகளை சாப்பிடலாம்
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
மருந்தில்லாமல் ரத்த கொதிப்பை குணப்படுத்தும் ரகசியம்
ரத்த கொதிப்பு வரக் காரணங்கள்
ரத்த கொதிப்பின் அறிகுறிகள்
ரத்த கொதிப்பு
ரத்த அழுத்தம்